மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Start
(வேறுபாடு ஏதுமில்லை)

13:55, 15 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

மோகனம்

  • இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
ஆரோகணம்: ஸ ரி23 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப க3/sub> ரி2/sub> ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனம்&oldid=70834" இலிருந்து மீள்விக்கப்பட்டது