கரும்பு வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Quick-adding category "இந்து சமயம்" (using HotCat)
வரிசை 2:
 
இந்த மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பான்; அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியும்; அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) எய்துகொண்டிருப்பான்; அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவருக்கே 'காம இச்சை' மேலோங்கும் எனச் சித்தரிக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படப்பாடல் ஒன்றில் 'தாங்குமோ என் தேகமே.... மன்மதனின் மலர்க் கணைகள் தோள்களிலே....' என்ற பாடல் வரிகள் உள்ளதைக் காணலாம். இந்த மலர்க் கணைகளே [[மன்மதன் அம்பு|மன்மதன் அம்பு]] எனப்படுகின்றன.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/கரும்பு_வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது