நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''சிறுவாழூண்''' (''probiotic'') என்பது [[நுண்ணுயிர்]] கலந்த உணவாகும். இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான [[அறிவியல்]] வரையறைகள் [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]], [[உலக சுகாதார அமைப்பு]] ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவை தகுந்த அளவில் பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது, அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு, உடலின் ஆரோக்கியத்தையும் வேறு பயன்களையும் கொடுக்கும்".
 
ஆதி மனிதன்மூத்தமனிதன் காலம் தொட்டு நாம் [[தயிர்|தயிரை]]ப் பயன்படுத்தி வருகிறோம். இத்தயிரானது உரையூற்றப்பட்ட பாலில் இருந்து கிடைக்கிறது. இவ்வுரை முன்பு பெறப்பட்ட தயிரின் சிறியளவாகும். இதற்குள் ''லாக்டோபாசில்லசு'', ''பைஃபிடோபாக்டீரியம்'' மற்றும் ''ச்ட்ரெப்டோகாக்கசு'' என பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன.
 
இதைப் போன்று இப்போது கடைகளில் '''யோகர்டு''', '''அமிலப்பால் (Acidophilus milk)''' என சிறுவாழூண்கள் கிடைக்கின்றன.
 
==வரலாறு==
நாம் பல நூற்றாண்டுகளைநூற்றாண்டுகளாய் தயிரைப் பயன்படுத்துகின்றோம். இவைகளில் நுண்ணுயிர் இருப்பதை அறிந்திலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ருசிய அறிவியலறிஞன் எல்லி மெச்சினிகாஃப், நுண்ணுயிர்களின் நற்பண்புகள் என விவரிக்கிறார். [[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைக்கு இதை மாற்றாகவும் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்த வண்ணமுள்ளன.
 
==செயல்படுமுறை==
சில [[பாக்டீரியா]]க்கள், குறிப்பாக ''லாக்டோபாசில்லசு'' இரைப்பையை அமிலத்தன்மையாக்கி நோய்க்காரணிகளை அழிக்கிறது. இவையே சில சமயங்களில் அதிதேவையான வைட்டமின்களை ([[உயிர்ச்சத்து B]] வகை) உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் நாம் [[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் சத்துமாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
 
சில வேளைகளில் கரைக்க முடியாத உணவுகளை நாம் எடுக்கும்போது இவை அதைச் சிதைக்கும் [[நொதி]]களை உற்பத்தி செய்து அதை செடிக்கசெறிக்க இவை உதவுகிறது. உதாரணம், [[கறையான்]]கள் தான் உண்ணும் மரத்தினை சரிக்கசெறிக்க நுண்ணுயிரியின் நொதி அவசியமாயுள்ளது. இதை இக்கரையாணின் உள்ளுள்ள நுண்ணுயிரியானது நிறைவேற்றுகிறது.
 
==பயன்கள்==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/708402" இருந்து மீள்விக்கப்பட்டது