நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
==வரலாறு==
நாம் பல நூற்றாண்டுகளாய் தயிரைப் பயன்படுத்துகின்றோம். இவைகளில் நுண்ணுயிர் இருப்பதை அறிந்திலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ருசிய அறிவியலறிஞன் எல்லி மெச்சினிகாஃப், நுண்ணுயிர்களின் நற்பண்புகள் என விவரிக்கிறார். [[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைக்கு இதை மாற்றாகவும் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்த வண்ணமுள்ளன.
 
==பெயர்க்காரணம்==
சிறுவாழூண் என்பது சிறிய வாழ்கின்ற உயிர்களை ஊணாக எடுப்பது. விளக்கம்:- சிறு - சிறுமை, நுண்மை; வாழ் - வாழ்ந்துகொண்டிருக்கிற உயிர்; ஊண் - உணவாகும்.
 
==செயல்படுமுறை==
சில [[பாக்டீரியாநுண்ணுழையாள்|நுண்ணுழையாட்கள்]]க்கள், குறிப்பாக ''லாக்டோபாசில்லசு'' இரைப்பையை அமிலத்தன்மையாக்கி நோய்க்காரணிகளை அழிக்கிறது. இவையே சில சமயங்களில் அதிதேவையான வைட்டமின்களை ([[உயிர்ச்சத்து B]] வகை) உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது. இதனால் தான் நாம் [[நுண்ணுயிர் எதிர்ப்பி|உயிர்ப்பகை]]களைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் சத்துமாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
 
சில வேளைகளில் கரைக்க முடியாத உணவுகளை நாம் எடுக்கும்போது இவை அதைச் சிதைக்கும் [[நொதி]]களை உற்பத்தி செய்து அதை செறிக்க இவை உதவுகிறது. உதாரணம், [[கறையான்]]கள் தான் உண்ணும் மரத்தினை செறிக்க நுண்ணுயிரியின் நொதி அவசியமாயுள்ளது. இதை இக்கரையாணின் உள்ளுள்ள நுண்ணுயிரியானது நிறைவேற்றுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நலநுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது