இலைக்காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
}}
 
'''இலைக்காடி''' (ஃபோலிக் காடி, ஃபோலிக் அமிலம், ''Folic Acid'') என்பது நீரில் கரையக்கூடிய [[உயிர்ச்சத்து பி]] ஆகும். இதை இலைப்புளிமம் எனவும் அழைக்கலாம். '''பி9''' அல்லது Bc/ஃபொலசின் என்னும் சுருங்கியப்பெயர்களும் உண்டு. இயற்கையில் இது ஃபோலேட் என்னும் வேதி வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும் இந்த இலைக்காடித் தேவைப்படுகிறது. இலைக்காடி குறைபாட்டால் [[இரத்தசோகை|இரத்தசோகையும்]], பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. [[பழங்கள்]], இலையுடன் கூடிய [[காய்கறிகள்]], [[கீரை|கீரைகள்]] இவற்றிலெல்லாம் இலைக்காடி, ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.
 
ஃபொலின் என்பது ஃபொலியம் என்னும் லத்தீனிய வார்த்தை இதன் பொருள் - இலை/தழை என்பதாகும். இலைக்காடிக்கள் இலைக்காய் (leafy vegetables) களில் அதிகமாக காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இலைக்காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது