வெண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வெண்ணி என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று.
 
[[கரிகால் சோழன்|கரிகால் வளவன்]] வெண்ணிப் போர்களத்தில் போரிட்டபோது அவனை எதிர்த்துத் தாக்கிய இரு பெரு வேந்தரும் ஒரே போர்களத்தில் மாண்டொழிந்தனர்.
:[[முடத்தாமக் கண்ணியார்]] - பொருநராற்றுப்படை - அடி 147
கைவண் கிள்ளி என்னும் சோழன் இவ்வூர் அரசன். நீர்நாய் வாளைமீனை மேயும் வளமான பொய்கைகளைக் கொண்டது இவ்வூர்.
:ஔவையார் - நற்றிணை 390
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது