உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
[[சார்சு பெர்னாட்சா‎]] என்ற கட்டுரையை [[ஜார்ஜ் பெர்னாட் ஷா]] என்ற பக்கத்துக்கு வழிமாற்றியுள்ளேன். ஒரு கட்டுரை முன்னரே த.விக்கியில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள கிரந்தம், கிரந்தமில்லா, ஆங்கிலம் ஆகிய மூன்று பெயர்களையும் கொண்டு தேடி பார்த்துவிடுங்கள். (விக்கியின் தேடுபொறி ஆங்கிலமளவுக்கு தமிழில் நன்றாக இல்ல்லாததால் இந்த தொல்லை) இல்லையெனில், ஆங்கில விக்கி கட்டுரையில் போய் இடது புறம் கருவிப்பட்டையில் "languages" என்ற தலைப்பின் கீழ் “தமிழ்” உள்ளதா என்று பார்க்கலாம். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 15:03, 26 பெப்ரவரி 2011 (UTC)
<br>சரி, இனி இவ்வாறு நடைபெறாமல் பார்த்துகொள்ளலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி :[[பயனர்:வின்சு|வின்சு]]
 
==சில டிப்சுகள்==
1) தற்கால நிகழ்வுகளை கட்டுரைகளாக எழுதும் போது செய்தி நடை சற்று வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டுரை எழுதும் போது, அதைப் பற்றிய விஷயம் தற்காலத்தில் பரவலாகப் பேசப்படுவதால் அதனைப்பற்றிய சில விஷயங்கள் அனைவரும் அறிந்தவை என்று குறிப்பிடாமல் விட்டுவிட வாய்ப்புண்டு. எ. கா [[எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல்]] கட்டுரையில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. பெப் 6 என்ற மாதம்/தேதி மட்டும் இருந்தது. இக்கட்டுரை அடுத்த ஆண்டு படிக்கப்பட்டால் ஆண்டு இல்லாமல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தற்கால நிகழ்வுகளைக் கட்டுரைகளாக எழுதும் போது, ஒராண்டிற்குப் பின் இதைப்படித்தால் எப்படி இருக்கும் என்றொரு முறை நம்மை நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளுதல் நலம்
 
2) உள்ளிணைப்புகள் - நிறைய உள்ளிணைப்புகள் தாருங்கள். மேலும் ஒரு தலைப்பில் கட்டுரை உருவாக்கினால், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இருந்து இதற்கு உள்ளிணைப்புத் தரக்கூடிய இடங்களில் கோர்த்து விடுங்கள். விக்கிப்பீடியாவின் சுவைகளில் ஒன்று, ஒரு கட்டுரையிலிருந்து சம்பந்தப்பட்ட இன்னொரு கட்டுரைக்குத் தாவிச்செலல். எனவே நிறைய உள்ளிணைப்புகளை ஏற்படுத்தி கட்டுரைகள் தனியே தேங்கிவிடாமல் விக்கிச் சூழலில் இணைதிருக்கும்படி செய்ய முயல வேண்டும்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 06:04, 4 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:வின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது