வீரை வெளியன் தித்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
வீரை எனபது ஊரின் பெயர். வீரை என்னும் சொல் வாழைமரத்தைக் குறிக்கும். [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88 1] [http://ta.wiktionary.7val.com/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88 2] எனவே வீரை வாழைமரம் மிகுதியாக இருந்த ஊர் எனலாம். வீரகனூர் என இக்காலத்தில் வழங்கப்படும் ஊரின் சங்ககாலப் பெயர் வீரை என்பர். [http://koottanchoru.wordpress.com/2009/09/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF/ 3] [[திருப்பைஞ்ஞீலி]] என்னும் ஊரின் கோயில் வாழை மரத்தைக் காவல் ம்மரமாகக் (தலவிருச்சமாகக்) கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சொல் மரபை எண்ணிப் பார்க்கும்போது [http://%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D வீரகனூரே] புலவர் வாழ்ந்த ஊர் எனலாம்.
==புலவர் பெயர்==
புலவர் பெயர் தித்தனார். இவரது தந்தையின் பெயர் வெளியன்.<br />
தந்தை [[வீரை வெளியனார்|வீரை வெளியனாரும்]] சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
 
==பாடல் சொல்லும் செய்தி==
"https://ta.wikipedia.org/wiki/வீரை_வெளியன்_தித்தனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது