"சமணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
== சமணமும் தமிழ்நாடும் ==
{{வார்ப்புரு:தமிழர் சமயம்}}
[[படிமம்:Tirthankaras.jpg|thumb|right|300px|24 தீர்தங்கரர்களிம் முதல்வரும் கடையவரும்]]
சமணம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழுப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், [[தமிழ் மொழி]]யில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது.
 
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/708988" இருந்து மீள்விக்கப்பட்டது