சான் பாப்டிஸ்ட் டெனிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Jean-Baptiste Denys அழிப்பு: ru:Дени, Жан-Батист
சி + image
வரிசை 1:
'''சான் பாப்டிஸ்ட் டெனிஸ்''' (''Jean-Baptiste Denys''; [[1640]]–[[1704]]) என்பவர் ஒரு [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மருத்துவர்<ref name="anes">{{cite web |url= http://www.anes.uab.edu/june.htm |title= This Month in Anesthesia History |accessdate= 2007-02-15}}</ref> ஆவார். இவர் [[பதினான்காம் லூயி]] மன்னனின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தவர்.
[[File:Jean-Baptiste-Denys.jpg|thumb|right|சான் பாப்டிஸ்ட் டெனிஸ்]]
 
[[ஜூன் 15]], [[1667]] இல் இவர் உலகின் முதலாவது மனித [[இரத்த மாற்றீடு|இரத்த மாற்றீட்டை]] செயற்படுத்தினார். [[ஆடு|ஆட்டின்]] 9 [[அவுன்ஸ்]] நிறை கொண்ட [[இரத்தம்|இரத்தத்தை]] காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சோர்ந்து போயிருந்த 15 அகவை கொண்ட ஒரு சிறுவனின் உடலில் செலுத்தினார். அதன் பின்னர் அச்சிறுவனின் உடல் நிலை தேறியது<ref name="anes"/>.
"https://ta.wikipedia.org/wiki/சான்_பாப்டிஸ்ட்_டெனிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது