1,15,199
தொகுப்புகள்
சி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: ur:ویسٹ انڈیز قومی کرکٹ ٹیم) |
சி |
||
[[
[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] டெஸ்ட் மற்றும் ஒருநாட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடிவருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோஸ், ட்ரினிடாட், ஜமெய்க்கா, அன்ரிகுவா போன்ற கரீபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி [[1928]] இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.
|