இறகுப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பூப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: not ball badminton, title is wrong
சி.தி
வரிசை 1:
[[படிமம்:Badminton_Semifinal_Pan_2007.jpg|thumb|right|350px|இரட்டையர்கள் அணிகளாக பூப்பந்தாட்டம்இறகுப்பந்தாட்டம் ஆடுதல்]]
 
'''இறகுப்பந்து''' விளையாட்டினை [[பிரிட்டன்|பிரிட்டானிய]] இராணுவ வீரர்கள் [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (''Badminton'') எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்
"https://ta.wikipedia.org/wiki/இறகுப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது