கனடா துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கனடிய துடுப்பாட்ட அணி,கனடா துடுப்பாட்ட அணி பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்ப...
சி Removed category "கனடா"; Quick-adding category "கனடாவில் விளையாட்டு" (using HotCat)
வரிசை 1:
'''கனடிய துடுப்பாட்ட அணி''' அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் [[கனடா|கனடாவுக்காக]] விளையாடுகின்றது. கனடிய அணி [[2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)]] போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. கனடாவில் துடுப்பாட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அனேகருக்கு ஈடுபாடு இல்லை. கனடாவுக்குத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை இல்லை. துடுப்பாட்ட வரலாற்றின் முதல் சர்வதேசப் போட்டி 1844 இல் கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியைக் கனடா 23 ஓட்டங்களால் வென்றது.
 
 
[[பகுப்பு:கனடா]]
[[பகுப்பு:துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:கனடாவில் விளையாட்டு]]
 
[[en:Canada national cricket team]]
"https://ta.wikipedia.org/wiki/கனடா_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது