"யெரெவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "ஆசியத் தலைநகரங்கள்" (using HotCat))
சி
|established_date = 782 கி.மு.
|leader_title = [[மேயர்]]
|leader_name = கரென் கரபெட்யன்கரபெத்யான் (Karen Karapetyan)
|area_magnitude =
|area_total_km2 = 300
}}
 
'''யெரெவான்''' (''Yerevan'', {{lang-hy|[[wikt:Երևան|Երևան]] or [[wikt:Երեւան|Երեւան]]}}, {{IPA-hy|உச்சரிப்பு:jɛɾɛˈvɑn}}) [[ஆர்மீனியா]]வின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். [[ஹ்ராஸ்டன் நதி|ஹ்ராஸ்டன்]] (Hrazdan) நதி]]க்நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது [[1918]] முதல் தலைநகரமாக விளங்குகின்றது.
 
யெரெவானின் வரலாறு கி.மு.[[கிமு]] எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். [[ஆர்கிஸ்திமுதலாம் Iஆர்கிஸ்தி]] (Argishti I) மன்னனால் கி.மு. 782 இல் [[அராரத்அரராத் சமவெளி]]யின் மேற்குக் கரையில் [[எரெபுனி கோட்டை]] (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்.<ref>{{cite book |last=Katsenelinboĭgen |first=Aron |title=The Soviet Union: Empire, Nation and Systems |publisher=Transaction Publishers |year=1990 |location=New Brunswick |page=143 |isbn=0887383327}}</ref>. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரின்]] பின்னர் [[ஆர்மீனிய இன அழிப்பு|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.
|last=Katsenelinboĭgen
|first=Aron
|title=The Soviet Union: Empire, Nation and Systems
|publisher=Transaction Publishers
|year=1990
|location=New Brunswick
|page=143
|isbn=0887383327}}
</ref> முதலாம் உலகப்போரின் பின்னர் [[ஆர்மீனிய இன அழிப்பு|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.
 
2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் சனத்தொகைமக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது.<ref>{{cite web|url=http://www.yerevan.am/index.php?page=mayor&lang=eng |title=Population of each district in Yerevan according to the city's official website |publisher=Yerevan.am |date= |accessdate=2010-07-02}}</ref>.
 
[[யுனெஸ்கோ]]வினால், 2012 ஆம் ஆண்டின் [[உலகஉலகப் புத்தகத் தலைநகரம்|உலகஉலகப் புத்தகத் தலைநகரமாக]] யெரெவான் அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்டது<ref name="UN News Centre">{{cite web|url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=35242&Cr=UNESCO&Cr1= UN News Cnetre|title=Yerevan named World Book Capital 2012 by UN cultural agency}}</ref>.
 
==மேற்கோள்கள்==
1,19,109

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/710408" இருந்து மீள்விக்கப்பட்டது