திருத்தூதர் (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை - திருத்தம்
சி திருத்தம்
வரிசை 23:
* இயேசுவைக் காட்டிக் கொடுத்த [[யூதாசு இஸ்காரியோத்து]].
 
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக '''மத்தியா''' என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் (காண்க: திப 1:15-26). பன்னிரு திருத்தூதர்கள் பட்டியலில் சேராதவராக இருந்தாலும், உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நேரடியான அழைப்புப் பெற்ற பர்னபா, மற்றும் வேற்று இனத்தவரின் திருத்தூதர் எனப்பட்ட [[பவுல்_(திருத்தூதர்)|பவுலும்]] திருத்தூதர் என்றே அழைக்கப்படுகிறார். ''பிற இனத்தவரின் திருத்தூதர்'' (Apostle of the Gentiles) என்னும் சிறப்புப் பெயர் பவுலுக்கு உண்டு.
 
==திருத்தூதர்களின் கல்லறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது