டொனமூர் அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''டொனமூர் அரசியல் அமைப்பு''': 1931 முதல் 1947ம் ஆண்டு வரை பிரித்தானியரால் [[இலங்கை]]யில் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு இதுவாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் ஐந்தாவது அரசியல் திட்டமாக இது கொள்ளப்படுகின்றது.
==டொனமூர் குழுவினரின் வருகை==
1924ம் ஆண்டு அரசியல் அமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளை உணர்ந்த தேசாதிபதி ஹியுகிளிபேட்டின் சிபாரிசுக்கமையவும், தேசியகாங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்தும் 1927 [[நவம்பர் 13ம்13]] [[1927]] ம் திகதி டொனமூர் குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.
==விதந்துரைப்புகளைத் தயாரிக்கையில் கவனத்தில் எடுத்தவை==
1. சனநாயக நிறுவனங்களை அமைத்தல்
2. சமத்துவம், சமவாய்ப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல்
3. [[சர்வசன வாக்குரிமை]]யை வழங்கல்
4. இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தல்
5. சுமார் 80,000 ஒதுக்கப்பட்ட மக்களின் நல உரிமைகளைப் பாதுகாத்தல்
"https://ta.wikipedia.org/wiki/டொனமூர்_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது