டொனமூர் அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* சுதேச மக்களுக்கு நிர்வாகத்தில் ஈடுபட நிர்வாகக் குழு முறையை ஏற்படுத்தியமை
* உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கியமை
==சர்வசன வாக்குரிமையை வழங்கல்==
21 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண், பெண்களுக்கும் எவ்விதத்தகுதி வித்தியாசமுமின்றி வழங்கப்பட்ட வாக்குரிமை சர்வசன வாக்குரிமை எனப்படுகின்றது. (இது 1931ல் வழங்கப்பட்டது) 1931ல் சுமார் 18,50,000 பேர் வாக்குரிமை பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
 
'''இதன் மூலம்'''
* சமூக நலன் பேணும் சட்டங்கள் உருவானவை
* மக்களின் அரசியல் ஈடுபாடு அதிகரித்தமை
* பெண்கள் வாக்குரிமை பெற்றமையால் பெண்கள் நலன், குழந்தை நலன் என்பன பேணப்பட்டமை
* சமச்சீர் அபிவிருத்தி ஏற்பட்டமை
* கிராமப்புரங்கள் அபிவிருத்தியடைந்தமை
* மக்களின் மனக்குறைகளைத் தீர்க்க வழி ஏற்பட்டமை
* ஒதுக்கப்பட்ட சுமார் 80,000 மக்களின் நல உரிமைகள் பாதுகாக்கப்பட்டமை
* ஜனநாயகப் பண்புகள் கட்டவிழ்க்கப்பட்டமை
"https://ta.wikipedia.org/wiki/டொனமூர்_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது