"குடுமியான்மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,475 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
moving english text to talk page
சி (moving english text to talk page)
உமையாள்வி நாச்சி என்ற [[தாசி|தாசிப்]] பெண்ணும் இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்கு கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்து கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள் தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையை பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டு கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடிமியான்மலை பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன (
During this period the nadu to which Kudumiyamalai belonged seems to have been administered by Gangaiyaraya-s (காங்கேயராயர்) and Vanadarayan-s (வானதரையர்) of Bana chieftains as vassals of the Pandya kings).
 
On the gopuram of the temple are inscribed verses in Tamil; five of them are in praise of a Pandya king, and the others in praise of a Bana chief. One of these verses is attributed to the famous poet, Pugazhendi (புகழேந்தி). Kudumiyamalai felt the influence of the Vijayanagara administration, its prince Vira-Kampana-Udaiyar (வீர கம்பண உடையார்) figuring in inscriptions. Another Vijayanagara viceroy mentioned here is Gopa-timma of the Saluva family.
 
During the period of the Madurai Nayak-s (மதுரை நாயக்கர்) and afterwards, the Marungapuri (மருங்காபுரி) chiefs owned territories, which extended to within a few miles west of Kudumiyamalai, and the Vaiththur - Perungalur Pallava-rayar-s (வைத்தூர் பெருங்களூர் பல்லவராயர்) extended their conquests westward and brought the village of Kudumiyamalai under their rule. Sivendezhunta Pallava-rayar (சிவந்தெழுந்த பல்லவராயர்), who was a devout Saivite, is said to have added to the temple, gopuram-s, mandapam-s, halls, flower gardens, and groves, and built ther-s (temple cars) for it.
 
Raghunatha Raya Tondaiman (இரகுநாத ராய தொண்டைமான், 1686-1730) and his minister Kurundha Pillai (குருந்த பிள்ளை) built the front mandapam of the rock-cut cave shrine, and Vijaya Raghunatha Raya Tondaiman (விஜயரகுநாத ராய தொண்டைமான், 1730-1769) built the steps to the mandapam. His chief military officer, Raghunatha Servaikar (ரகுநாத சேர்வைகாரர்), son of Lingappa Servaikar (லிங்கப்ப சேர்வைகாரர்), dug the tank to the north of the temple known as Sengala-nirodai (செங்கால நீரோடை), and built steps on its banks.
 
Pacchai Tondaiman (பச்சை தொண்டைமான்), who disputed in 1730 the succession of Vijaya Raghunatha Raya, took shelter within the walls of the temple and was besieged by the latter's force until he surrendered. Vijaya Raghunatha Raya was crowned in this temple. The mandapam in front of the Bhairava shrine is said to have been built by Ramaswami Iyer, who was Karbar of the Pudukkottai State. In 1865, Raja Ramachandra Tondaiman (இராமச்சந்திர தொண்டைமான்) celebrated a kumbhabhishekam (கும்பாபிஷேகம்) in this temple.
 
== வரலாற்றுச் சின்னங்கள் ==
 
There are four temples on and near a rock hill. At the foot of the hillock, in the east side, is the famous Kudumiyamalai temple complex.
The temple complex includes three temples. They are the cave temple called Melak-koil (மேலக்கோயில்) or Thiru-merrali (திருமேற்றளி), the Sikha-natha (சிகாநாதர்) or Kudumi-natha temple (குடுமிநாதர் கோயில்) and the Soundara-nayaki Amman (சௌந்திரநாயகி அம்மன்) temple.
What began in the early Pandya times (7th century AD) as a simple cave temple developed in time to one of the largest temple complex in the district.
There is another temple dedicated to Murugan (முருகன்), on the top of the hillock.
There is plethora of inscriptions here and the musical inscription found on a face of the cave-temple is important in the musical history of India.
 
[[படிமம்:Kudumiyamalai rockcut templ.jpg|thumb|right|Kudumiyamalai rockcut temple</br>(c) http://pudukkottai.org]]
 
 
=== மேலக்கோயில் ===
 
குடிமியான்மலைக் கோவிலின் மிகப் பழமைவாய்ந்த குகைக்கோவில் ''மேலக்கோயில்'' அல்லது ''திருமேற்றளி'' என்றழைக்கப்படுகிறது. Once thought to be of Pallava authorship, this rock-cut temple is now considered as early Pandya, belonging to seventh century. It may be pointed that the cave temple in Sittannavasal (சித்தன்னவாசல்) was also originally considered to be of Pallava origin.
 
TEMPLE ARCHITECTURE
 
The original rock-cut temple, facing east, measures twelve feet by thirteen in the sanctum and an ardha-mandapam (அர்த்த-மண்டபம்) twenty-three feet by eight. The two pillars and the two pilasters here are different in style from all the cave pillars in Tamilnadu in their being of the Chalukya prototype.
 
[[படிமம்:Kudumiyamalai rockcut dvara.jpg|thumb|right|துவாரபாலகர்</br>(c) http://pudukkottai.org]]
 
The Dvara-palaka-s (துவாரபாலகர்) are two-armed, and while both wear rudraksha beads, only one wears the yagnopavita (யஞ்ஞோபவீதம்). They may be portrait sculptures. Over the entrance to the inner shrine are four figures representing flying gods. There are also a valamburi (வலம்புரி, the trunk curled to right) Ganesa carved on the rock and two free standing, loose sculpture of the early Cholas period (9th-10th century) one representing the Chandikesvara (சண்டிகேஸ்வரர்) and the other the Somaskanda (சோமாஸ்கந்தர்) group.
The maha-mandapam (மகாமண்டபம்) in the front of the cave temple was built up in the reign of Kulottunga Chozha I (முதலாம் குலோத்துங்கச் சோழன்) (1070-1120) and the front mandapam was built by a Tondaiman (தொண்டைமான்) ruler.
[[படிமம்:Kudumiyamalai rockcut nayan.jpg|thumb|right|</br>(c) http://pudukkottai.org]]
To south of the rock-cut shrine, by the side of the celebrated musical inscription, is a large, about five-foot high figure of 'idampuri' (இடம்புரி, trunk curled to left) Ganesa cut in bas-relief.
Rishabha-rudha (ரிஷபாரூடர்) with 63 Nayanmar-s (நாயன்மார்கள்) relief on the cut in the vertical hillock.Far above this shrine, but a little to the north of it, cut in the vertical surface of the hillock and approached by a narrow and dangerous ledge are figures of sixty-three Nayanar-s and of Siva and Parvathi on the bull have been carved.
 
== சென்றடையும் வழி ==
[[புதுக்கோட்டை]] - [[கொடும்பாளூர்]] - [[மணப்பாறை]] சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடிமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கி சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/71164" இருந்து மீள்விக்கப்பட்டது