பரப்பின் செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "வடிவவியல்" (using HotCat)
No edit summary
வரிசை 3:
 
 
'''பரப்பின் செங்குத்து''' அல்லது சுருக்கமாக '''செங்குத்து''' (surface''Surface normal'' or normal''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்|வெக்டர்]] ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்து இருந்தால் அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்கு (tangent plane) செங்குத்தாக அமைந்த வெக்டர் அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும். ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் வெக்டரும் அப்பரப்பின் செங்குத்து வெக்டராகும்.
 
இரு பரிமாணத்தில் ஒரு [[வளைவரை]]யின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் [[தொடுகோடு|தொடுகோட்டிற்கு]]ச் செங்குத்தாக அமையும்
"https://ta.wikipedia.org/wiki/பரப்பின்_செங்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது