தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
more on footnote
நவம்பர் 1982
வரிசை 3:
'''தி. ஜானகிராமன்''' (''T.Janakiraman'', [[பெப்ரவரி 28]], [[1921]] - [[நவம்பர் 18]], [[1982]])<ref>மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது [http://www.maamallan.com/2011/03/blog-post_06.html விக்கிபீடியாவில் இரண்டு முறை இறக்கும் திஜா! - எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவு][http://books.google.co.in/books?id=KnPoYxrRfc0C&pg=PA4073&dq=t.+janakiraman+1983&hl=en&ei=Vy11TeDpEc7xrQfn3pzSCg&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CDoQ6AEwAw#v=onepage&q=t.%20janakiraman%201983&f=false The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Sahitya Akademi]</ref> ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். '''தி.ஜா''' என்றும் அழைக்கப்படுபவர். ''சக்தி வைத்தியம்'' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது|சாகித்ய அகாதமி பரிசு]] பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான ''மோகமுள்'', ''மரப்பசு'', ''அம்மா வந்தாள்'' போன்றவற்றை எழுதியவர்.
 
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். [[தஞ்சை மாவட்டம்]] மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய [[கணையாழி]] மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
 
அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி.ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._ஜானகிராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது