பாலைவனச்சோலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:El Kantara gorges 1899.jpg|thumb|[[அல்சீரியா]]வில் உள்ள ஒரு பாலைவனச்சோலை]]
[[Image:Peru Ica Oasis bluesky.png|right|thumb|[[பெரு]]வில் உள்ள ஒரு பாலைவனச்சோலை]]
{{dablink|பாலைவனச்சோலை என்ற பெயருள்ள தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை - [[பாலைவனச்சோலை (திரைப்படம்)]]}}
 
'''பாலைவனச்சோலை''' [[பாலைவனம்|பாலைவனத்தில்]] உள்ள [[நீர்]] நிலையாகும். நிலத்தடி நீர், நிலகீழ் நதிகள், இயற்கையாய் ஏற்படும் நில அழுத்தத்தால் மேல் எழும்பும் போது பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. அல்லது அபூவமாக பெய்யும் சிறு [[மழை]]யால் பாறையில் இருந்து கசியும் நீர் பாறைகளுக்கு இடையே தேங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயரவைப்பதாலாலும் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன. எல்லா வகை நீர் நிலைகளும் [[பறவைகள் புலப்பெயர்வு|புலம் பெயருகின்ற பறவைகள்]] தங்கள் இடப்பெயர்ச்சியின் போது இளைப்பாற பயன்படுத்துவதால் பறவைகளின் எச்சங்கள் ஊடாக வரும் விதைகள், நீர் நிலைகளின் அருகே சோலையாய் வளருவதால் பாலைவனச்சோலைகள் உருவாகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலைவனச்சோலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது