மத்தியமாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==இதர அம்சங்கள்==
* இது கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
 
 
* இது ''திரிஸ்தாயி இராகம்'' என்பதுடன் இது புராதன இராகம் ஆகும்.
 
 
* நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம். தேவாரப் பண்களில், ''செந்துருத்தி'' என்னும் பெயருடன் அழைக்கப்படுவது இதுவே ஆகும்.
 
 
* சுத்த கர்னாடக இராகம் ஆகும். இதனுடைய கானகாலம் நடுப்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
 
 
* இதன் தாடுப் பிரயோகங்கள் மிகவும் ரஞ்சகமானவை. இவ்விராகம் இசை நாடகங்களில் உபயோகப் படுத்தப்படும் இராகங்களில் ஒன்று.
 
 
* சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் [[மோகனத்தின்]] ரிஷப மூர்ச்சனையே ஆகும்.
 
 
* இதன் ரி, ம, ப, நி சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே [[இந்தோளம்]], [[சுத்தசாவேரி]], [[உதயரவிச்சந்திரிக்கா]], [[மோகனம்]] ஆகியவற்றைக் கொடுக்கும்.
 
 
* இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன.
 
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"எவரி போதன"'' - ஆதி - [[பட்டணம் சுப்பிரமணிய அய்யர்]].
# கீர்த்தனை : ''"சபாபதிக்கு"'' - ரூபகம் - [[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
# கிருதி : ''"சேவிக்க வேண்டுமையா"'' - ஆதி - [[முத்துத்தாண்டவர்]].
# கிருதி : ''"நன்னு போரவநீ"'' - ஆதி - [[தியாகராஜர்]].
# கிருதி : ''"மனஸூநில்பசத்தி"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்தியமாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது