நெருப்புப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg:Огнена буря
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Firestorm approaches Old Faithful.jpg|250px|thumb|1988ல் [[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா|யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில்]] ஏற்பட்ட ஒரு நெருப்புப்புயல்]]
தனக்காக தனியே ஒரு [[காற்றுத்தொகுதி]]யை உருவாக்கி அவற்றை பராமரித்து நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய பெரும் [[தீ]]க்கள் '''நெருப்புப்புயல்''' அல்லது '''தீச்சூறாவளி''' (''Firestorm'') என்றழைக்கப்படுகின்றன. நெருப்புப் புயல்கள் இயற்கையில் காட்டுத் தீ போன்ற பெரும் தீக்களால் உருவாகுகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும் [[எரிகுண்டு]]களையும் தக்க இடங்களில் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] [[தி பிளிட்ஸ்|லண்டன்]], [[ஹாம்பர்க்]], [[டிரெஸ்டன்]], [[லிட்டில் பாய்|ஹிரோஷிமா]], [[ஸ்டாலின்கிராட் சண்டை |ஸ்டாலின்கிராட்]], [[டோக்யோ]] போன்ற நகரங்களின் மீது நடந்த குண்டு வீச்சுகளால் நெருப்புப்புயல்கள் உருவாகின.
 
[[பகுப்பு:தீ]]
"https://ta.wikipedia.org/wiki/நெருப்புப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது