அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lv:Dēles
இதைப் போன்றதொரு கட்டுரையிலிருந்த உள்ளடக்கம் சேர்ப்பு
வரிசை 14:
There is some dispute as to whether Hirudinea should be a class itself, or a subclass of the Clitellata.}}
'''அட்டைகள் ''' ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஊனுண்ணிப் (carnivorus) புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளைத்தசைப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.
 
அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது.
 
[[பகுப்பு:ஊனுண்ணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது