புலிக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 1:
[[படிமம்:Tiger Temple-1.jpg|thumb|200px|புத்த பிக்கு ஒருவருடன் ஒரு புலி]]
'''புலிக்கோவில்''' அல்லது [[வாட் ஃவா லுவாங் டா புவா]] மேற்குமேற்குத் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இக்கோவிலில் [[புலி]]கள் உட்பட பல [[விலங்கு]]கள் சுதந்திரமாகச்கட்டின்றி சுற்றித்திரிகின்றன.
இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. [[2006]] ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 18 புலிகள் உள்ளன.
இப்புலிகள் பெரும்பாலன நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த [[பூனை]] இறைச்சியும் சமைக்கப்பட்ட [[கோழி]]யும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. [[கிப்பன்|கிப்பன் குரங்கு]], [[மான்]] ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
 
[[படிமம்:tiger_temple.jpg|thumb|புலிகளுடன் நடை பயிலும் புத்த பிக்கு]]
[[பகுப்பு: புத்தக்கோவில்கள்]]
 
 
== வெளியிணைப்புகள் ==
* * [http://www.tigertemple.org/Eng/index.php புலிக்கோவிலின் இணையத்தளம்]
 
 
[[பகுப்பு: புத்தக்கோவில்கள்]]
 
[[en:Tiger Temple]]
"https://ta.wikipedia.org/wiki/புலிக்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது