இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி''' (Indian Institute of Space Technology) [[இந்திய விண்வெளித்துறை]]யின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த [[கல்வி]]க்கென்று உருவாக்கப்பட்டுள்ள [[கல்லூரி]]யாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித்துறை தலைவர் மாதவன் நாயர் இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.இக்கல்லூரியின் துணைவேந்தராக பாரத ரத்னா ஏ.பி. ஜெ. அப்துல் கலாம் பணிபுரிந்து வருகிறார்கள்.
==துறைகள்==
===இளங்கலைப்பட்டப் படிப்பு===