யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி யாழி, யாளி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:PossibleYaaliSculptureSideView.jpg|thumb|250px|[[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்]] யாளி்கள்]]
'''யாளி''' என்பது [[இந்து]]க் [[கோயில்]]களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினமாகும்உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் என்றஎனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோவில்களின்கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற உயரினமாகும்ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
 
[[படிமம்:Veena.gif|left|thumb|300px|[[வீணை]]யில் யாளி முகம்]]
மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்கோயில்|மீனாட்சியம்மன் கோவிலும்கோயிலும்]] வேறு சில முருகன் கோவில்களிலும்கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப் பட்டவடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருகின்றனவருவது வழக்கம்.
 
==யாளியின் பூர்விகம்==
யாளி என்றஎன்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காண்ப்படும்காணப்படும் இந்த மிருகம்விலங்கு இந்தியாவில் கி.மு 2500025,000 ம்ஆம் ஆண்டுக்குஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் ஆலயங்கள்கோயில்கள் செங்கற்களிருந்துசெங்கற்களிலிருந்து கற்றாளிகளாககருங்கற்களாக மாறத்துவங்கியதுமாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தகச்சோழன்பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகமுதன்முதலாகக் ஆலயங்கள்கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பட்டனகட்டப்பெற்றன.
இதனைஇதனைக் கற்றாளி'கற்றளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவர்குறிப்பிடுவார்கள். இதற்கு முன்னாள்முன் இந்தியஇந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், உதாரணம்எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்களிலும்புத்தவிகாரங்கள் இந்தபோன்றவற்றில் சிற்பத்தினைஇந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியஇந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் கிடைக்கவில்லைஇல்லை.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது