"இலங்கைக் கட்டிடக்கலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
The file Image:Kuttum_pokuna.jpg has been removed, as it has been deleted by commons:User:Cecil: ''In category Media missing permission as of 22 February 2011; no permiss
சி (Quick-adding category "இலங்கைக் கட்டிடங்கள்|*" (using HotCat))
சி (The file Image:Kuttum_pokuna.jpg has been removed, as it has been deleted by commons:User:Cecil: ''In category Media missing permission as of 22 February 2011; no permiss)
[[படிமம்:Vatadage.jpg|thumb|250px|இலங்கையின் பழைய தலைநகரங்களில் ஒன்றான பொலொன்னறுவையில் காணப்படும் ''வட்டதாகே'' எனப்பதும் கட்டிடத்தின் அழிபாடுகள்]]
[[Image:Ruvanvelisaya Dagoba.jpg|thumb|250px|இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பண்டைக்காலத் [[தாது கோபுரம்]]. மீளமைக்கப்பட்டது.]]
 
[[படிமம்:Kuttum pokuna.jpg|thumb|250px|அனுராதபுரத்திலுள்ள ''கூட்டம் பொக்குண'' எனப்படும், பழங்கால இரட்டைக் குளங்கள்]]
'''இலங்கைக் கட்டிடக்கலை''' மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் [[பௌத்த சமயம்]] சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. [[புத்த சமயம்|பௌத்த மத]]மும் அயல் நாடான [[இந்தியா]]வில் தோன்றி [[அசோகப் பேரரசர்]] காலத்தில் [[இலங்கை]]க்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]க்கும் இடையில், [[பண்பாடு|பண்பாட்டு]]த் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் [[இந்தியக் கட்டிடக்கலை]]யின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் [[இந்துக் கோயில் கட்டிடக்கலை|கோயில்]]கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன.
 
7,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/714576" இருந்து மீள்விக்கப்பட்டது