விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
* விக்கிபீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. உதாராமாகஎடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லஅல்லது நகர்த்த முடியும். சமீபத்தில்அண்மையில், ஆங்கில விக்கிபீடியாவில், சோதனையளவில், கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும் போன்ற ஒரு கட்டுப்பாடு வந்தது, ஆனால் அது தேவையற்றது என்று கண்டறிப்பட்டுள்ளது.
 
 
* 500ஏறக்குறைய மேற்பட்ட1000 பயனர்கள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்தாலும், தமிழ் விக்கிபீடியா சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாய்ந்த 1011 நிர்வாகிகள் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் 6ஆறு பேர் வரையில் தற்சமயம் பல பங்களிப்புகளை நல்கி வருகின்றார்கள். நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிக்கள்அனுமதிகள் உண்டு.
 
 
வரிசை 8:
 
 
* எந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை அவதானித்துகவனித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
 
 
* ஒவ்வொரு பயனரும் தாங்களுக்குதனக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்புகண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின் அஞ்சல் மூலமாகவோ, அல்லது புதுப்பதிகைபுகுபதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.
 
 
* தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் நிகழும் மாற்றங்களை அவதானித்தகவனித்த வண்ணமே இருப்பார்கள். ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயலுவார்கள்முயல்வார்கள்.
 
 
* ஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளை தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி தொகுப்புப் பக்கத்தை முடக்க முடியும். மேலும், [[முதற் பக்கங்கள்பக்கம்]] போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.
 
 
* சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபிக்களைஐபி தடைமுகவரி செய்யலாம்.அல்லது மேலும்பயனர் தொடர்ந்தால்,கணக்கை மேலதிகநிலையாகவோ நடவடிக்கைகளையும்குறிப்பிட்ட மேற்கொள்ளகாலத்துக்கோ முடியும்தடை செய்யலாம்.
 
[[பகுப்பு:விக்கிபீடியா]]