'''கழுதை''' [[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு [[தாவர உண்ணியாகும்உண்ணி]]. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.
==பண்புகள்==
பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102-இல் முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. [[வீடு]]களில்வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை [[குதிரை]]களை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான [[உணவு]] கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க [[ஒலி]] ஏற்படுத்த முடியும். கழுதையானதுகழுதை கத்தும்போது மூன்று கிலோமீட்டர் வரை கேட்கும்.