விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
 
 
* தமிழ் விக்கிபீடியாவில் இது தவிர நிர்வாகி அணுக்கத்தை வழங்ககூடிய இரு "அதிகாரிகள்" உண்டு. ஆங்கில விக்கிபீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).