விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
 
* சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபி முகவரி அல்லது பயனர் கணக்கை நிலையாகவோ குறிப்பிட்ட காலத்துக்கோ தடை செய்யலாம்.
 
 
கட்டுபாடுகள் படி படியாக தேவைகேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிபீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
 
 
[[பகுப்பு:விக்கிபீடியா]]