ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 233:
 
==தடைகளும் சர்ச்சைகளும்==
=== தடைகள்===
செப்டம்பர் 2010இல் [[இந்திய நாடாளுமன்றம்]] ஒப்புமை நல்கிய [[அணுக்கரு உலை விபத்து இழப்பீடு மசோதா| அணுக்கரு உலை விபத்திற்கான குடியியல் இழப்பீடு மசோதா 2010]] குறித்த தெளிவின்மையே இத்திட்டத்திற்கான உடன்பாடு காண்பதில் பெரும்தடையாக இருந்ததாக அரெவா நிறுவனம் கூறுகிறது.<ref name="Jaitapur n-reactors flagged off but liability concerns remain">{{cite news|url=http://www.indianexpress.com/news/Jaitapur-n-reactors-flagged-off-but-liability-concerns-remain/721283|title=Jaitapur n-reactors flagged off but liability concerns remain|last=Roy|first=Shubhajit |date=Dec 07, 2010|publisher=Indian Express|language=English|accessdate=18 December 2010|location=New Delhi}}</ref> இந்த மசோதாவின் ஓர் அங்கம் அணுஉலை விபத்தொன்றிற்கு காரணமானவர்களின் சட்டபூர்வ பிணைப்புக் குறித்து உள்ளது. அதன்படி இயக்கு நிறுவனமான அணுமின் கழகமே தயாரிப்பாளர்கள் மற்றும் வழங்கியவர்கள் மீது வழக்குத் தொடர முடியும். பாதிக்கப்பட்டோர் வழக்குத் தொடர இயலாது. வழக்குத் தொடர்ந்தாலும் இயக்குனருக்கு 1,500 கோடி (US$ 340.5 மில்லியன்) மட்டுமே கிடைக்கும் என்பதால் உண்மையில், யாருமே சட்டப்படி ஈடு தரவேண்டியிருக்காது. ஐக்கிய அமெரிக்காவில் 2026க்கு முன்பாகக் கட்டப்படும் எந்த இராணுவப்பயனற்ற அணுக்கரு வசதியிலும் பிரைசு-ஆன்டர்சன் அணுத்தொழில் ஈட்டுறுதி சட்டப்படி யார் தவறிழைத்தாலும் இதே தொழிலில் உள்ளோர் கொடுக்கும் நிதியத்திலிருந்து $10 பில்லியன் உடனடியாகக் கொடுக்கப்படும். இதற்கு மேலான ஈட்டு கோரிக்கைகள் அமெரிக்க அரசால் கவனிக்கப்படும்.<ref>{{cite web|url=http://www.eoearth.org/article/Civil_liability_for_nuclear_damage |title=Civil liability for nuclear damage |publisher=Eoearth.org |date= |accessdate=2010-12-21}}</ref><ref name="US nuke team pushes for firm commitment on project sites">{{cite news|url=http://www.thehindubusinessline.com/2009/01/14/stories/2009011452031500.htm|title=US nuke team pushes for firm commitment on project sites|coauthors=The Hindu Bureau|date=Jan 14, 2009|publisher=The Hindu BusinessLine|language=English|accessdate=26 December 2010}}</ref>
 
=== சர்ச்சைகள்===
சைய்தாப்பூர் திட்டம் குறித்து பல்வேறு நிலைகளில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் புவிச்சரிதவியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய அணு எதிர்ப்புப் போராளிகள் போராடி வருகிறார்கள். மகாராட்டிர அரசு சனவரி,2010 அன்றே இத்திட்டப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்தியிருப்பினும் நவம்பர்,2010 வரை, 2,335 சொந்தக்காரர்களில் 33பேர் மட்டுமே ஈட்டுத்தொகைக்கான வரைவோலையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.<ref name="Nod for Jaitapur nuclear project in time for French President’s visit">
{{cite news|url=http://www.hindustantimes.com/Nod-for-Jaitapur-nuclear-project-in-time-for-French-President-s-visit/Article1-632133.aspx
|title=Nod for Jaitapur nuclear project in time for French President’s visit
|last=Rebello
|first=Snehal
|date=November 29, 2010
|publisher=Hindustan Times
|language=English
|accessdate=30 November 2010|location=Mumbai}}</ref>
 
==எதிர்ப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்தாப்பூர்_அணுமின்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது