மகர சங்கராந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: gu, hi, ru மாற்றல்: en, kn; cosmetic changes
வரிசை 7:
|caption = வண்ணமய பட்டங்கள் [[லக்னோ]] கடையொன்றில் விற்கப்படுதல்]]
|official_name = மகர சங்கராந்தி
|nickname = சகாரத்<br />
|observedby = [[இந்து]]க்கள், [[இந்தியா|இந்தியர்கள்]]
|begins =
வரிசை 22:
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் [[தொன்மவியல்|இந்திய தொன்மவியலில்]] பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. [[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] ''சங்கரமண'' எனில் ''நகரத் துவங்கு'' எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
 
== வட்டார வழக்கங்கள் ==
[[Fileபடிமம்:Kite flying in Varanasi.jpg|thumb|left| [[வாரணாசி]] கூரைகள்மீது படம் விடுதல்]]
சங்கராந்தி தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:
 
இந்தியாவில்:
 
* '''[[மகர சங்கிராந்தி|மகர சங்கராந்தி]]''' அல்லது '''சங்கராந்தி''' - [[உத்தரப் பிரதேசம்]], [[பீகார்]], [[மேற்கு வங்கம்]], [[ஒரிசா]], [[மணிப்பூர்]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகா]] மற்றும் [[கோவா]]
* '''உத்தராயண்'''- [[குசராத்]] மற்றும் [[இராசத்தான்]]
* '''லோரி''' - [[இமாச்சலப் பிரதேசம்]], [[பஞ்சாப்]]
* '''[[பொங்கல்]]''' - [[தமிழ்நாடு]]
* '''மகரவிளக்கு திருவிழா''' - [[சபரிமலை]],[[கேரளம்]]
 
பிற நாடுகளில்:
* [[நேபாளம்]]
** தாரு மக்கள்- '''மாகி'''
** பிறர் - '''மாகே சங்கராந்தி''' அல்லது '''மாகே சகாராதி'''
* [[தாய்லாந்து]] - '''สงกรานต์ சொங்க்ரான்'''
* [[லாவோஸ்]] - '''பி மா லாவ்'''
* [[மியான்மர்]] - '''திங்க்யான்'''
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.when-is.com/makar-sankranti.asp மகர சங்கராந்தி எப்போது ?]
* [http://patrizianorellibachelet.com/TNWblog/?p=68 மகர சங்கராந்தியும் இந்துக்களும்]
* [http://jaanlo.com/howto/how-makara-sankranthi-celebrated-india மகர சங்கராந்தி எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது ]
* [http://www.mypanchang.com உலகின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி]
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
 
[[பகுப்பு:பண்டிகைகள்]]
 
[[de:Makar Sankranti]]
[[en:Makar Sankranti]]
[[kn:ಸಂಕ್ರಾಂತಿ]]
[[gu:મકર સંક્રાંતિ]]
[[en:Sankranthi]]
[[hi:मकर संक्रान्ति]]
[[kn:ಮಕರ ಸಂಕ್ರಾಂತಿ]]
[[mr:मकरसंक्रांत]]
[[nn:Sankranti]]
[[pl:Makar sankranti]]
[[ru:Макара-санкранти]]
[[sv:Sankranthi]]
[[te:సంక్రాంతి]]
"https://ta.wikipedia.org/wiki/மகர_சங்கராந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது