ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சர்ச்சைகள்: சேர்க்கை
வரிசை 292:

===ஏற்புக் கருத்துக்கள்===
{{Quote box
|quote = '''எனது முடிவுகள் குறித்து சூழலியல்வாதிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்
என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தியாவின் உயர்ந்த வளர்ச்சிவீதத்தையும்
1.2 பில்லியன் மக்களின் சக்தித்தேவைகளையும் சூரிய சக்தி, காற்றுத் திறன்,
உயிர்க்கூள வளிமம், மற்றும் பிற புதிப்பிக்கத்தக்க ஆற்றல்களைக்
கொண்டு நிறைவேற்ற முடியும் என எண்ணுவது முட்டாள்தனமான காதலாகும்.
அணுக்கரு ஆற்றலை சூழலியல்வாதிகள் எதிர்ப்பது முரணாக உள்ளது.'''
|source = [[ஜெய்ராம் ரமேஷ்]], சுற்றுச்சூழல் அமைச்சர். [http://www.thehindu.com/news/national/article919959.ece?homepage=true த இந்து நவம்பர் 28, 2010]
|quoted = 1

திட்ட வரைவாளர்கள் சைய்தாப்பூர் திட்டம் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காதது மற்றும் பொருளியல்வழி நிலைத்திருக்கக்கூடிய மின்னாற்றலுக்கான செயல்திட்டம் என்று கூறுகின்றனர்.<ref name="MISSION AND OBJECTIVES of NPCIL">
{{cite web|url=http://www.npcil.nic.in/main/objective.aspx|title=MISSION AND OBJECTIVES of NPCIL
|publisher=NPCIL
|language=English
|accessdate=1 December 2010}}</ref> அவர்கள் அணுசக்தி, [[பைங்குடில் வாயு]]க்களை குறைத்து வெளியிடும் மற்றும் இந்தியா தன் வெளிநாட்டு [[பாறைநெய்]] இறக்குமதிகளைக் குறைத்து ஆற்றல் தன்னிறைவு காணக்கூடிய, ஓர் நிலைத்துள்ள சக்தி ஊற்றாக கருதுகின்றனர். இத்திட்டத்தினை செயலாக்குபவர் [[இந்திய அணுசக்தித் துறை]]யின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான [[இந்திய அணுமின் கழகம்]] ஆகும். 2010ஆம் ஆண்டு நிலவரப்படி இருபதுக்கும் கூடுதலான அணு உலைகள் செயலாக்கத்தில் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, பிரான்சு,சப்பான்,உருசியா,கொரியாவிற்கு அடுத்ததாக ஆறாவது நிலையில் உள்ளது.
<ref name="India at Sixth Rank in the World with its 20th Nuclear Power Reactor Commencing Operation">
{{cite web|url=http://www.npcil.nic.in/pdf/press_27nov2010.pdf|title=India at Sixth Rank in the World with its 20th Nuclear Power Reactor Commencing Operation
|last=Nagaich
|first=Nalinish
|date=November 27, 2010
|publisher=Nuclear Power Corporation of India Limited
|language=English
|accessdate=1 December 2010
|location=Mumbai- India}}</ref> இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் ஆறு இடங்களில் 20 அணு உலைகளை தற்போது இயக்கி வருகிறது; மேலும் நான்கு இடங்களில் ஏழு உலைகளை கட்டமைத்து வருகிறது. <ref name="about Nuclear Power Corporation of India Limited">
{{cite web|url=http://www.npcil.nic.in/main/AboutUs.aspx|title=about Nuclear Power Corporation of India Limited|publisher=Nuclear Power Corporation of India Limited
|language=English
|accessdate=1 December 2010}}</ref> 2009/10 ஆண்டு 18831 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.<ref name="Nuclear Power Generation (2006-07 to 2010-11) by NPCL">
{{cite web|url=http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx
|title=Nuclear Power Generation (2006-07 to 2010-11) by NPCL
|publisher=Nuclear Power Corporation of India Limited
|language=English
|accessdate=1 December 2010}}</ref>
[[இந்திய அணுசக்திப் பேரவை|அணுசக்திப் பேரவை]]யின் முன்னாள் தலைவர் [[அனில் ககோட்கர்]], சைய்த்தாப்பூர் திட்டப்பகுதி ஓர் அணுக்கரு உலையின் தொழில்நுட்ப, அறிவியல் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாகக் கூறுகிறார். <ref name="Jaitapur nuclear power plant no threat to environment: Kakodkar">
{{cite news|url=http://www.indianexpress.com/news/Jaitapur-nuclear-power-plant-no-threat-to-environment--Kakodkar/718504/
|title=Jaitapur nuclear power plant no threat to environment: Kakodkar|coauthors=Express News Service
|date=December 01, 2010
|publisher=Indian Express
|language=English
|accessdate=1 December 2010
|location=Pune}}</ref><ref name="Indian journal of marine sciences--characterization of the environs of the nuclear power station site at Jaitapur">
{{cite book
|coauthors=Council of Scientific & Industrial Research (India), Indian National Science Academy, National Institute of Science Communication and Information Resources (New Delhi, India)
|title=Indian journal of marine sciences
|publisher=Council of Scientific & Industrial Research
|date=1994
|volume= Volume-23, Page- 34
|url=http://books.google.co.in/books?id=n5scAQAAIAAJ&q=Jaitapur&dq=Jaitapur&hl=en&ei=sPT3TMbEB4qqrAfiwfnvDw&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CEYQ6AEwCTiCAQ
|accessdate=December 3, 2010
|language=English}}</ref>

==எதிர்ப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்தாப்பூர்_அணுமின்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது