அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''அழற்சி''' அல்லது '''வீக்கம்''' (Inflammation, [[இலத்தீன்]], ''inflammare'') என்பது காயங்கள், தீப்புண்கள், அடிப்பட்ட இடங்களில் திசுக்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் அல்லது திசு சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ளஉயிரணுக்களிலிருந்து புரந்தங்கள் மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான இரத்த வெள்ளையணுக்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது இரத்தத்தில் வழக்கத்தைவிட உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட உற்பத்திகளையும் தேவையைப் பொருத்து பெருக்கும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள்,(இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெறியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இவ்வாறு ஏற்படும் வீக்கத்திற்கு காரணமான செயலை நாம் மருத்துவத்தில் அழற்சி என புழக்கத்தில் அறிகிறோம்.
 
இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இதை நாம்இது ஆங்கிலத்தில் லீசன்சு என அழைக்கிறோம்அறியப்படுகிறது. இவைகளில்இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் நிணநீர்களும் மிகுந்திருக்கும்.
 
[[நோய்க்காரணி]]கள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அழிபட்ட அல்லது பாதிப்புக்குள்ளான [[உயிரணு]]க்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு [[தமனி]] (அல்லது நாடி), [[சிரை]] (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.<ref name="pmid17223962">{{cite journal |author=Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE |title=Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation |journal=Clin. Exp. Immunol. |volume=147 |issue=2 |pages=227–35 |year=2007 |month=February |pmid=17223962 |pmc=1810472 |doi=10.1111/j.1365-2249.2006.03261.x |url=}}</ref> இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் [[நோய்த்தொற்று]]ம் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க [[நுண்ணுயிர்|நுண்ணுயிரினால்]] ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது