கூடியாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''கூடியாட்டம்''' என்பது இன்றைய [[கேரளம்|கேரளாவில்]] வழக்கில் இருக்கும் ஒரு மிகப்பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமஸ்கிருத மொழியில் நடைபெறும் ஒரு நாடகம். இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டது நம்பப்படுகின்றது. கேரளாவின் இக்கலை வடிவத்தை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] உலகின் தலைசிறந்த கலைவடிவங்களுள் ஒன்றாக, பேச்சுவழக்கிலும் வகைப்படுத்தவியலா வரலாற்று தொல்வழக்கானவற்ருள் ஒன்றாகவும் உள்ள செல்வம் என்றும் அறிவித்துள்ளது. (Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity) அறிவித்துள்ளது.
[[படிமம்:Mani_Madhava_Chakyar-Sringara-new.jpg|thumb|left|180px|மாதவ சாக்கியர் சிருங்கார அபிநயம் காட்டுதல்]]
 
 
 
 
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூடியாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது