குஷிட்டிக் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Lenguas cusitas.SVG|rightthumb]]
'''குஷிட்டிக் மொழிகள்''', ஆபிரிக்க-ஆசிய மொழிகளின் ஒரு துணைக் குழு ஆகும். இம்மொழிகள் ''ஆபிரிக்காவின் கொம்பு'' என அழைக்கப்படும் பகுதியில் பேசப்படுகின்றன. 25 மில்லியன் [[மக்கட் தொகை]] கொண்ட [[ஒரோமோ மொழி]] இவற்றுள் முதன்மையானது. அடுத்ததாக, [[சோமாலியா]], [[எதியோப்பியா]], [[ஜிபுட்டி]], கெனியா ஆகிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படும் [[சோமாலி மொழி]] உள்ளது. இவற்றுடன், இரண்டு மில்லியன் மக்கள் பேசும், [[எதியோப்பியா]]வில் உள்ள [[சிடாமோ மொழி]], [[எரித்ரியா]], எதியோப்பியா, ஜிபுட்டி ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படும் [[அஃபார் மொழி]] என்பனவும் குஷிட்டிக் மொழிகளே.
 
"https://ta.wikipedia.org/wiki/குஷிட்டிக்_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது