மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [[வித்யாபதி]] ([[1946]]), [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சன்]] ([[1947]]) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து [[அபிமன்யு]], [[மோகினி]] போன்ற படங்களிலும் நடித்தார். [[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணா]]வின் [[வேலைக்காரி]] படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.
 
[[படிமம்:AODAIADre23231MK.jpg|thumb|right|300px|முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் [[ம. கோ. இரா|எம்.ஜி.ஆருடன் நம்பியார்]]]]
[[ம. கோ. இரா|எம்.ஜி.இராமச்சந்திரனுடன்]] நம்பியார் (வலது)]]
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]] இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
வரி 46 ⟶ 47:
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
[[படிமம்:example.jpg|200px|right]]
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினாரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மா._நா._நம்பியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது