மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:ಮೂರನೇ ಮೈಸೂರು ಯುದ್ಧ
No edit summary
வரிசை 1:
'''மூன்றாவது ஆங்கில மைசூர் போர்''' (''Third Anglo-Mysore War'') 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு|மைசூர் பேரரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின்]] தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் [[மராட்டியப் பேரரசு]]ம் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது.
மூன்றாவது ஆங்கில மைசூர் போர் ( 1789–92), தென் இந்தியாவில் மைசூர் பேரரசு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனம் மற்றும் அதன் கூட்டணிக் Mahratta எம்பயர் மற்றும் ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட இடையே போர் மூன்றாவது ஆங்கில மைசூர் போர்.
 
[[en:Third Anglo-Mysore War]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாவது_ஆங்கிலேய_மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது