"திருவள்ளுவர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

400 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Removed category "தமிழ்நாடு"; Quick-adding category " தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்" (using HotCat))
*சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
*மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன. '''அலையும், மலையும் உள்ளவரை''' இச்சிலை நிற்கத்தக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
==சிலை குறிப்புகள்==
# மொத்த சிலையின் உயரம் - 133 அடி
# பீடத்தின் எடை - 1,500 டன்
# பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
 
# திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நாள்
==வியப்பூட்டும் சிலை அளவுகள்==
#முக உயரம் - 10 அடி
#கொண்டை - 3 அடி
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/717130" இருந்து மீள்விக்கப்பட்டது