நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி இவைகள் - ன
வரிசை 2:
 
=='''பெயர்க்காரணம்'''==
இவ்வகைப்பாசிகள்/பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இவை நன்னீர் மற்றும் உப்புநீர் நீலப்பச்சைப்பாசிகள் உள்ளன. இவை நீரில் வாழும் போது தனக்கான உணவை உற்பத்திச்செய்ய சில நிறமிகளின் உதவி தேவைப்படுகிறது. அதாவது பச்சைத்தாவரங்களில் உள்ள பச்சையம் (க்ளோரோபில்) என்னும் நிறமியைக்கொண்டு தனக்கான உணவை பரிதியின் ஓளியிலிருந்து உற்பத்தி செய்வதுபோல் இவைகளும் க்ளோரோபில் A (பச்சையம் வகை ஏ), பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் போன்ற நிறமிகளைக்கொண்டுள்ளதுநிறமிகளைக்கொண்டுள்ளன. இவைகளின் நீல நிறத்திற்கு காரணமான பைக்கோசையனின் (நீலநிறமி)இதன் தனிச்சிறப்பாகும். ஆகையால் ஆங்கிலத்தில் சயனோபாக்டீரியாக்கள் எனவும் தமிழில் பச்சையம் மற்றும் நீலநிறமியைக்கொண்டு இவை நீலப்பச்சைப்பாசி என விளிக்கப்படுகிறது.
 
=='''உருவப்பண்புகள் மற்றும் உடற்செயலியல்'''==
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது