"வீரராஜேந்திர சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
வீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் [[அதிராஜேந்திர சோழன்|அதிராஜேந்திரன்]] என்னும் பெயருடன் அரசனானான்.
 
== உசாத்துணைகள் ==
 
* Nilakanta Sastri, K.A. (1935). ''The CōĻas'', University of Madras, Madras (Reprinted 1984). {{ஆ}}
* Nilakanta Sastri, K.A. (1955). ''A History of South India'', OUP, New Delhi (Reprinted 2002).{{ஆ}}
* South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/ {{ஆ}}
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/71747" இருந்து மீள்விக்கப்பட்டது