மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்திய வரலாறு" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict = மூன்றாவது ஆங்கில-மைசூர் போர்
Third Anglo-Mysore War
|partof = [[ஆங்கில-மைசூர் போர்கள்]]
|image = [[Image:Anglo-Mysore War 3.png|300px]]
|caption = போர் நடந்த இடங்களின் வரைபடம்
|date = 1789–1792
|place = [[இந்திய உபகண்டம்]]
|result = [[ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்பாடு]]
|territory = மைசூர் தனது ஆளுகைக்குட்பட்ட அரைவாசிப் பகுதியை இழந்தது.
|combatant1 = {{flagicon image|Flag of Mysore.svg}}[[மைசூர் அரசு|மைசூர்]]
|combatant2 = {{flagicon image|Flag of the British East India Company (1707).svg}} [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]]

{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}[[மராட்டியப் பேரரசு]]

{{flagicon image|Asafia flag of Hyderabad State.png}}[[ஐதராபாத்]]

{{flagicon|திருவிதாங்கூர்}}[[திருவிதாங்கூர்]]
|commander1 = [[திப்பு சுல்தான்]]
|commander2 = {{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}வில்லியம் மெடோஸ்
{{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}சார்ல்ஸ் கோர்னவலிசு
{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}பரசுராம் பாகு
{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}ஹறி பண்ட்
{{flagicon image|Asafia flag of Hyderabad State.png}}டெய்ஜ் வண்ட்

'''மூன்றாவது ஆங்கில மைசூர் போர்''' (''Third Anglo-Mysore War'') 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு|மைசூர் பேரரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின்]] தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் [[மராட்டியப் பேரரசு]]ம் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது.

"https://ta.wikipedia.org/wiki/மூன்றாவது_ஆங்கிலேய_மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது