திசைவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Azimuth (PSF) 2.svg|thumb|350px|பார்வையாளரைப் பொருத்து ஒரு விண்மீனின் திசைவில் (நீல நிறத்தில்)]]
'''திசைவில்''' (''AziuthAzimuth'') என்பது ஒரு பார்வையாளரின் வட [[தொடுவானம்|தொடுவானத்திலிருந்து]] ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும். எனவே, வானில் வடக்கு திசையில் உள்ள பொருளின் திசைவில் 0 <sup>0</sup> என்றும் கிழக்கு திசையில் உள்ள பொருளுக்கு 90 <sup>0</sup> என்றும் தெற்கு திசைப் பொருளுக்கு 180 <sup>0</sup> என்றும் மேற்கு திசைப் பொருளுக்கு 270 <sup>0</sup> என்றும் அளவிடப்படுகிறது. பொதுவில், ஒரு வான் பொருளின் திசைவில்லுடன் அதன் [[குத்துயரம்|குத்துயரமும்]] சேர்த்து குறிப்பிடப்படும் போது அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். <ref> எவன்சபொவ்.காம் [http://www.heavens-above.com/glossary.aspx?lat=13.100&lng=80.167&alt=16&loc=Ambattur&TZ=UCTm5colon30&term=azimuth] </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திசைவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது