சேர்ப்புப் பண்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{under construction}}
 
[[கணிதம்|கணிதத்தில்]], '''சேர்ப்புப் பண்பு''' என்பது சில ஈருறுப்புச்செயலிகளுக்குரிய பண்பாகும். ஒரு கோவையில் (expression) ஒரே செயலியானது வரிசையாகப் பலமுறை நிகழ்த்தப்படும் போது செயலியின் வரிசையை மாற்றினாலும் இறுதி முடிவுகள் மாறாமல் இருந்தால் அச்செயலியானது சேர்ப்புப் பண்புடையது அல்லது சேர்ப்புச் செயலி எனப்படுகிறது. அதாவது ஒரே கோவையில் அடைப்புக் குறியீட்டினை இடமாற்றம் செய்வதால் அக் கோவையின் இறுதி மதிப்பு மாறாது. எடுத்துக்காட்டாக,
*:<math>(5+2)+1=5+(2+1)=8 \,</math> என்ற [[சமன்பாடு|சமன்பாட்டில்]] அடைப்புக் குறியீடுகள் இடம் மாறியிருந்தாலும் மதிப்பு மாறவில்லை. (இடது பக்கம் உள்ள கோவையில் முதலில் 5, 2 ஐக் கூட்டி வரும்விடையோடு 1 ஐக் கூட்ட வேண்டும். வலது பக்க கோவையில் முதலில் 2,1 ஐக் கூட்டி கிடைக்கும் விடையோடு 5 ஐக் கூட்ட வேண்டும்.) எனவே அனைத்து [[எண்#மெய்யெண்கள்|மெய்யெண்களின்]] [[கூட்டல் (கணிதம்)|கூட்டலுக்கும்]] இது பொருந்தும் என்பதால் மெய்யெண்களின் கூட்டல் ஒரு சேர்ப்புச் செயலியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சேர்ப்புப்_பண்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது