விக்கிப்பீடியா:விக்கியன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "விக்கிப்பீடியா" (using HotCat)
வரிசை 15:
==பயன்படுத்துதல்==
இந்த நிரல்வரியை நிறுவி, தங்கள் உலவியின் இடைமாற்றை நீக்கிய பின் (<code>ctrl+F5</code> அழுத்தி இடைமாற்றை நீக்கவும்) இது செயல்பாட்டுக்கு வரும். அதன் பின் பதக்கம் எந்தப் பயனருக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அவரது பேச்சுப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு வலப்பக்கம் மேற்புறமாக இருக்கும் சிவப்பு நிற இதய வடிவக் குறியைச் சொடுக்கவும். அதன் பின் மிக மிக எளிய வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு பயனருக்குப் பதக்கமளிக்க முடியும்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கியன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது