விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
:: [[தங்கம்]], [[வைரம்]], [[வெள்ளி]], [[செம்பு]]
 
* அண்டத்தில் அதிகம் உள்ள தனிமம் எது?(+14)
:: நைதரசன், ஒக்சிசன், கார்பன், ஐதரசன்
 
* எடையில் மிகச்சிறிய தனிமம் எது?(+14)
:: வெள்ளி, நியோன், பொசுபரசு, ‌ஐதரசன்
 
* நீரின் வேதி மூலக்கூறு வாய்பாடு என்ன?(+9)
:: H<sub>2</sub>O, H-O, Water, O<sub>2</sub>
 
* கறியுப்பின் இரசாயனப் பெயர் எது?(+9)
:: சோடியம் குளோரைட்டு , மக்னீசியம் சல்பேற்று , சோடியம் சல்பேற்று , கல்சியம் காபனேற்று
 
* பின்வருவனவற்றுள் இயற்கைக் கூறாகக் கொள்ளமுடியாதது?(+9)
:: வித்து ,பொலித்தீன் , மண் , இலைச்சருகு
 
* பின்வரும் எந்தக் குறியீடு கல்சியத்தினைக் குறிக்கும்?(+9)
:: K , Ka ,Ca , C
 
* பின்வருவனவற்றில் ஒரு மூலகமாகக் கொள்ளமுடியாதது?(+14)
:: [[இரும்பு]] , [[காபனீரொட்சைட்டு]] , [[செம்பு]] ,[[மக்னீசியம்]]
 
* செம்பின் இலத்தின் பெயர் என்ன?(+14)
:: நேற்றியம் , பெரம் , கியூபிரம் , அவ்ரம்
 
* பின்வருவனவற்றுள் ஒரு சேர்வை அல்லாதது?(+14)
:: [[சோடியம்]] , [[நீர்]] , [[அப்பச்சோடா]] , [[கறியுப்பு]]
 
* திரவம், திண்மம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் பொருள் எது? (+14)
:: உருக்கு, பலகை, நீர் ,இரசம்