விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 288:
 
== தமிழ்/தமிழர் ==
* தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?(+9)
:: 31, 216, 247, 246
 
* தமிழ் எந்த எந்த நாடுகளில் அரசு அலுவல் மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது?(+14)
:: ([[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]]), ([[இந்தியா]], [[இலங்கை]], [[தென்னாபிரிக்கா]]), ( [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]]), ([[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]])
 
* [[யாழ் நூல்]] எழுதியவர் யார்?(+14)
:: [[ஆறுமுக நாவலர்]], [[விவேகானந்தர்]], [[விபுலாநந்தர்]], [[ஞானப் பிரகாசர்]]
 
* [[மொழிஞாயிறு]] என அறியப்படுபவர் யார்?(+14)
:: [[தேவநேயப் பாவாணர்]], [[இளங்கோ]], [[வள்ளுவர்]], [[கம்பர்]]
 
* தைப் பொங்கல் பண்டிகையின் நோக்கம் என்ன?(+9)
:: அரக்கன் கொன்றத்தை கொண்டாடல், இயற்கைக்கு நன்றி செலுத்துதல், போய்களை அகற்றல், இந்திரனுக்கு விழா
 
*[[பரமார்த்த குருவின் கதை]] எழுதியவர் யார்? (+14)
:: [[வீரமாமுனிவர்]], [[இளங்கோவடிகள்]], [[கபிலர்]], [[பவணந்தி முனிவர்]]
 
*தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றியவர் யார்?(+14)
:: [[பாரதிதாசன்]], [[நாமக்கல் கவிஞர்]], [[பரிமேலழகர்]], [[பேராசிரியர் சுந்தரம்பிள்ளை]]
 
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கூற்று எந்த நூலில் உள்ளது?(+14)
:: [[சிலப்பதிகாரம்]], [[திருக்குறள்]], [[ஆத்திசூடி]], [[புறநானூறு]]
 
* நன்னூல் இயற்றியவர் யார்?(+14)
:: [[பவணந்தி முனிவர்]], [[திருத்தக்கத் தேவர்]], [[காளமேகம்]], [[பட்டினத்தார்]]
 
* சதுரகராதி ஆக்கியவர் யார்?(+14)
:: [[கால்டுவெல்]], [[வீரமாமுனிவர்]], [[கதிரவேற்பிள்ளை]], [[வின்சுலோ]]
 
* 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சொல்(+14)
:: பொன்விழா, தசரவிழா, பவளவிழா, மணிவிழா
 
* தமிழ் இலக்கியத்திற்காக ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் யார்?(+14)
::[[ஜெயகாந்தன்]], [[அகிலன்|அகிலன் (எ) அகிலாண்டம்]], [[நாஞ்சில்நாடன்]], [[தி. ஜானகிராமன்]]
 
*தமிழின் முதல் புதினம் எது?(+14)
:: [[பொன்னியின் செல்வன்]], [[பிரதாப முதலியார் சரித்திரம்]], [[சிலப்பதிகாரம்]], இவை எதுவும் இல்லை
 
 
== நாடுகள் ==