விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 329:
== நாடுகள் ==
=== சீனா ===
* பண்டைச் சீனாவின் நான்கு பெரும் கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை எவை?(+14)
:: ([[பெங் சுயி]], [[கங் பூ]], [[குத்தூசி மருத்துவம்]], [[சீன சோதிடம்]]), (திசைகாட்டி, வெடிமருந்து, அச்சுக்கலை, கடதாசி), (நீர், நெருப்பு, மண், காற்று), (சில்லு, நெல், மிதிவண்டி, நூடில்ஸ்)
 
=== கனடா ===
* கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணறி நகர்பேசி எது?(+9)
:: [[ஐபோன்]], [[பிளாக்பெர்ரி]], [[கூகுள் அண்ட்ராய்டு|அண்ட்ராய்டு]], [[நோக்கியா]]
 
* கனடிய மக்கள் தொகை என்ன?(+9)
:: 34 மில்லியன், 300 மில்லியன், 120 மில்லியன், 40 மில்லியன்
 
* கனடாவின் முதல் பிரதமர் யார்?(+9)
:: [[பியர் ரூடோ]], [[லசுரர் பி பியர்சன்]], [[யோன் எ மக்டோனால்ட்]], [[யோன் கிறட்சியன்]]
 
* கனடாவின் குளிர் கால தேசிய விளையாட்டு எது?(+9)
:: [[பனி வளைதடியாட்டம்]], [[லக்ரோசு]], [[பனிச்சறுக்கல்]], [[கூடைப் பந்தாட்டம்]]
 
* கனடாவின் நாட்டுக் கடன் எவ்வளவு?(+14)
:: 562 பில்லியன், 1 டிரில்லியன், 300 பில்லியன், எதுவுமில்லை
 
=== இலங்கை ===
* தற்போது [[இலங்கை]]யிலுள்ள மாகாணங்களின் எண்ணிக்கை எது?(+14)
:: ஆறு, எட்டு, ஒன்பது, பத்து
 
* இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை எது?(+14)
:: 25, 22, 21, 20
 
* இலங்கை அரசின் தலைவர் (+9)
:: சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
 
* இலங்கையின் முப்படைத் தளபதி (+9)
:: சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
 
* இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை(+14)
:: 196, 200, 225, 230
 
* இலங்கையின் விடுதலை நாள்(+14)
:: [[பிப்ரவரி 4]] [[1947]], [[பிப்ரவரி 4]] [[1948]], [[பிப்ரவரி 4]] [[1949]], [[பிப்ரவரி 4]] [[1952]]
 
* இலங்கையின் குடியரசு தினம்(+14)
:: [[மே 22]] [[1972]], [[மே 22]] [[1973]], [[மே 22]] [[1974]], [[மே 22]] [[1975]]
 
* இலங்கையில் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ள இடம்(+14)
:: தெகிவளை, யாலை, வில்பத்து, பின்னவல
 
* இலங்கையையும் [[இந்தியா]]வையும் பிரிக்கும் நீரிணை(+14)
:: பாக்குநீரிணை, சுயஸ் கால்வாய், மலாக்கா நீரிணை, அலஸ்கா நீரிணை
 
* இலங்கையின் உயரமான மலை(+14)
:: சிவனொலிபாதமலை, நமுனுகுலமலை, நக்கில்ஸ்மலை, பீதுருதாலகலை
 
* இலங்கையில் விலங்குகளின் சரணாலயம்(+14)
:: பின்னவல, வில்பத்து, தெஹிவளை, அபேபுஸ்ஸ
 
* இலங்கையின் தேசிய விளையாட்டு(+9)
:: கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ஹொக்கி
 
* இலங்கையில் கறுப்பு ஜூலை எத்தனையாம் ஆண்டு ஏற்பட்டது?(+9)
:: [[1956]], [[1977]], [[1983]], [[2001]]
 
* இலங்கையில் ஈரவலயக் காடு காணப்படும் பிரதேசம்(+14)
:: முத்துராஜவல , கன்னலிய , நக்கிள்ஸ் மலை , பொலநறுவை
 
* இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் என்ன?(+14)
:: [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]], [[சங்கிலியன்]], [[விசயன் (இலங்கை அரசன்)|விஜயன்]], வீரபுரன் அப்பு
 
* இலங்கை சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்?(+14)
:: [[பொன்னம்பலம் இராமநாதன்]], [[குமார் பொன்னம்பலம்]], [[சாலமன் பண்டாரநாயக்கா]], [[வில்லியம் கொபல்லாவ]]
 
* யாழ்ப்பாண அரசை ஆண்ட கடைசி மன்னன் யார்?(+14)
:: [[எதிர்மன்னசிங்கம்]], [[பண்டார வன்னியன்]], [[சங்கிலியன்]], [[சங்கிலி குமாரன்]]